சிற்றுந்து தேவை!

ராயபுரம் காசிமேடு பகுதியில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லாததால், புதிய பேருந்தை இயக்க வேண்டும்.

ராயபுரம் காசிமேடு பகுதியில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லாததால், புதிய பேருந்தை இயக்க வேண்டும். இதேபோல், சுங்கச் சாவடியில் இருந்து காசிமேடு, தம்பு தெரு பகுதி வழியாக வள்ளலார் நகர் புதிய பேருந்து நிலையத்துக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும்.

-எஸ்.எஸ். சுந்தரம், புதுவண்ணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com