விளம்பரப் பதாகைகளுக்கு தடை வேண்டும்!

ஆவடி ராமரத்னா திரையரங்கு முன்பு, காமராச நகர் பிரதான சந்திப்பில் நடைபாதையை மறைத்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன.

ஆவடி ராமரத்னா திரையரங்கு முன்பு, காமராச நகர் பிரதான சந்திப்பில் நடைபாதையை மறைத்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. ஆகவே, இங்கு விளம்பரப் பதாகைகளை வைக்க தடைவிதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com