ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி!

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள 14 ரயில் நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி இல்லை.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள 14 ரயில் நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறை வசதி இல்லை.
மீஞ்சூர், அனுப்பம்பட்டு, நந்தியம்பாக்கம், பொன்னேரி. அத்திப்பட்டு ரயில் நிலையங்களைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com