பேருந்து நிறுத்தம் தேவை...

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் வாவின் பேருந்து நிறுத்தம் இடையே ஆம்பிட் மற்றும் பிரின்ஸ் ஐ.டி. பார்க் நிறுவனங்கள் உள்ளன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் வாவின் பேருந்து நிறுத்தம் இடையே ஆம்பிட் மற்றும் பிரின்ஸ் ஐ.டி. பார்க் நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com