மினி பேருந்து விரிவாக்கம் வேண்டும்...

அயனாவரம் முதல் அமைந்தகரை வரை மினி பேருந்து சேவை செயல்பாட்டில் உள்ளது. அயனாவரத்தில் இருந்து அமைந்தகரை வழியாக கோயம்பேடுக்கு மினி பேருந்து சேவை இல்லை.

அயனாவரம் முதல் அமைந்தகரை வரை மினி பேருந்து சேவை செயல்பாட்டில் உள்ளது. அயனாவரத்தில் இருந்து அமைந்தகரை வழியாக கோயம்பேடுக்கு மினி பேருந்து சேவை இல்லை. அமைந்தகரை வந்து கோயம்பேடுக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாகிறது. இந்தப் பேருந்து சேவையை கோயம்பேடு வரை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com