செங்கல்பட்டுக்கு பேருந்து...!

நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்.எஸ், எல்ஐசி பகுதியிலிருந்து செங்கல்பட்டு நேரடி பேருந்து வசதியில்லை. பிராட்வேயிலிருந்து மகிந்திரா சிட்டி வரை தடம் எண் 500பி இயக்கப்படுகிறது.

நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்.எஸ், எல்ஐசி பகுதியிலிருந்து செங்கல்பட்டு நேரடி பேருந்து வசதியில்லை. பிராட்வேயிலிருந்து மகிந்திரா சிட்டி வரை தடம் எண் 500பி இயக்கப்படுகிறது. இந்த பேருந்து செங்கல்பட்டு வரும் இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல செங்கல்பட்டிலிருந்து இயக்கப்பட்ட 577, 540, 500 பேருந்துகள் நிறுத்தப்ட்டு விட்டன. எனவே நிறுத்திய பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

எம்.ராஜகோபாலன், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com