பேருந்து வசதி...!

மேற்கு சைதையிலிருந்து செம்மஞ்சேரி செல்ல இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஏற வேண்டியுள்ளது.

மேற்கு சைதையிலிருந்து செம்மஞ்சேரி செல்ல இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஏற வேண்டியுள்ளது. எனவே எம்119 பேருந்துகளை சைதை மேற்கு பகுதியிலிருந்து இயக்க ஆவன செய்யவேண்டும். அதேபோல டி70 தடம் எண் கொண்ட பேருந்துகளில் சிலவற்றை சைதை மேற்கிலிருந்து இயக்க வேண்டும். இதன் மூலம், இப்பகுதி மக்கள் பயன்பெறுவர்.

எல். பக்தவச்சலம், சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com