குடிநீர் வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு...

வில்லிவாக்கம் பகுதியில் 95-ஆவது வட்டத்துக்கு உள்பட்ட ரெட்டித் தெரு, மேம்டடுத் தெரு, லட்சுமிபுரம், திருநகர் போன்ற 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீர் வரவில்லை.

வில்லிவாக்கம் பகுதியில் 95-ஆவது வட்டத்துக்கு உள்பட்ட ரெட்டித் தெரு, மேம்டடுத் தெரு, லட்சுமிபுரம், திருநகர் போன்ற 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீர் வரவில்லை. குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டாலும் யாரும் எடுப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வரவேண்டும்.

மலர்மன்னன், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com