நடைபாதைக் கடைகள்!

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் அருகே இருக்கும் நடைபாதை கடைகளால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது.

திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் அருகே இருக்கும் நடைபாதை கடைகளால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து கழிவுகள் வெளியேறவும் வழியில்லை. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

-தமிழரசு, அண்ணாநகர் மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com