ஏடிஎம் அட்டைகளில் உள்ள விவரங்கள் தமிழில் இடம்பெற வைக்க வங்கி நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். மேலும், அந்த அட்டையில் எந்த அளவுக்கு நாள்தோறும் பணம் எடுக்கலாம் என்பதும் குறிப்பிட வேண்டும். இதனால், ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.
- இரா.எத்திராஜன், சைதை மேற்கு.