2 நாள் இயங்கும் ரேஷன் கடை!

கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரில் ரேஷன் கடை வாரத்தில் இரண்டு நாள்களே இயங்குகிறது. அந்த 2 நாள்களும் சரியாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், நுகர்வோர் சரியாக பொருள்கள் பெறமுடியவில்லை. ஆகவே, முழு நேரமாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-லெனின், கெருகம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com