தொற்றுநோய் அபாயம்!

அயனாவரம் என்.எம்.கே. முதல் தெருவில் கொசுக்கள், கரப்பான் பூச்சி, எலி போன்றவை அதிகமாக இருக்கின்றன. இதனால் இங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கிறது. அந்தத் தெரு சுகாதாரமற்று இருக்கிறது. இங்கு சுத்தத்தை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-சி.எஸ்.செல்வம், அயனாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com