அடிப்படை வசதி தேவை!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஒட்டேரி விரிவு பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஒட்டேரி விரிவு பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான அடிப்படை சாலை வசதிகளோ மருத்துவமனை வசதியோ கழிவுநீர் கால்வாய் வசதியோ கிடையாது. எனவே, இந்தப் பகுதியை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்.

சிவநேசன், ஒட்டேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com