ரயில் நிலையங்களில் வசதிகளை செய்க!

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் குளிர்ந்த நீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிப்பதற்கு வசதியாக டம்ளர் இல்லை.

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் குளிர்ந்த நீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிப்பதற்கு வசதியாக டம்ளர் இல்லை. மேலும், வேளச்சேரி } கடற்கரை மார்க்கத்தில் பல ரயில் நிலையங்களில் லிப்ட் வசதி இயங்கவில்லை. சில நிலையங்களில் தானியங்கி படிக்கட்டுகளும் இயங்காமல் உள்ளன. ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com