நடைபாதை தேவை...!

மாம்பலம் பூங்கா நகர் ரயில் நிலையங்களைப் போல சைதை ரயில் நிலையத்துக்கு மேற்குப் பகுதியில் பயணிகளின் நலன் கருதி நடைபாதை அமைத்துத் தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாம்பலம் பூங்கா நகர் ரயில் நிலையங்களைப் போல சைதை ரயில் நிலையத்துக்கு மேற்குப் பகுதியில் பயணிகளின் நலன் கருதி நடைபாதை அமைத்துத் தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்பட்டு படிக்கட்டுகளில் ஏறும் நிலை உள்ளது. மேற்கு சைதை பகுதியில் அதிக அளவில் வழிபாட்டுத் தலங்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. மேற்கு சைதை ரயில் நிலையம் அருகே நடைபாதை அமைக்க அதிக அளவில் இடம் அமைந்துள்ளது.

இரா. எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com