மேற்கு சைதாபேட்டையில் இருந்து கிண்டி, கத்திப்பாரா, நந்தம்பாக்கம், போரூர் வழியாக குன்றத்தூர் வரை செல்லும் 88டி வழித்தட பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட் காலமாக இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஏராளமான பயணிகள் தினசரிக்கு பணிக்குச் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதாபேட்டை.