பெரம்பூர் திரு.வி.க. நகரில் இருந்து திருவான்மியூர் வரை இயக்கப்படும் தடம் எண் 29 சி விரிவாக்கத்தில் பேருந்துகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மேலும் சில பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
சு.குமார், திரு.வி.க. நகர்.