டிக்கெட் கவுன்ட்டர் தேவை!

முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட், மூத்த குடிமகன் டிக்கெட் கொடுக்க கவுன்ட்டர்களை ஏற்படுத்த வேண்டும்.

முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட், மூத்த குடிமகன் டிக்கெட் கொடுக்க கவுன்ட்டர்களை ஏற்படுத்த வேண்டும். அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு போவதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. இங்குள்ள கழிப்பறையை பொதுக் கழிப்பிடமாக மாற்ற வேண்டும். முகப்பேர் மேற்கிலிருந்து மயிலை மற்றும் எழும்பூர் செல்வதற்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும்.

கீதா முகுந்தன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com