பேருந்து வசதி அவசியம்!

பல ஆண்டுகளாகப் போராடியும் முகப்பேர் மேற்குப் பகுதியிலிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி செல்ல பேருந்து வசதி இல்லை.

பல ஆண்டுகளாகப் போராடியும் முகப்பேர் மேற்குப் பகுதியிலிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி செல்ல பேருந்து வசதி இல்லை. தடம் எண் 65பி-ஐ அம்பத்தூர் எஸ்டேட்டுக்குப் பதிலாக முகப்பேர் மேற்கிலிருந்து இயக்கினால் மக்களுக்கு நன்மைகள் உண்டாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ருக்மணி சுந்தரராஜன், முகப்பேர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com