மகளிருக்குப் பேருந்து தேவை!

பரங்கிமலை முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர், சிறுவர்களுக்குத் தனியாகப் பேருந்து இயக்கப்படாததால் அவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

பரங்கிமலை முதல் மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர், சிறுவர்களுக்குத் தனியாகப் பேருந்து இயக்கப்படாததால் அவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்குத் தனிப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com