சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையில் சாஸ்திரி நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அப் பகுதிகளில் வேகத்தடை அமைத்து சிவப்பு விளக்கு பதிந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.