சென்னையில் இருந்து வாரமிருமுறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையில் இருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் படுக்கை வசதிகள் 3 மாதத்துக்குள் நிரம்பி விடுவதால் சிலம்பு எக்ஸ்பிரûஸ தினசரி இயக்கரயில்வே அமைச்சகம் முன்வர வேண்டும். இதற்குத் தமிழக எம்.பி.க்கள் ஆவன செய்ய வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், கிருஷ்ணா நகர்.