தயக்கம் ஏன்?

சென்னை பெருமாநகராட்சி, 95}ஆவது வட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கடைகள்

சென்னை பெருமாநகராட்சி, 95}ஆவது வட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கடைகள் உள்ளன. இக்கடைகளின் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.  ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ்,வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com