பேருந்து தேவை

பெரவள்ளூர் - குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு கிண்டி, தாம்பரம், சென்ட்ரல், பிராட்வே, எழும்பூர் அண்ணா சதுக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

பெரவள்ளூர் - குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு கிண்டி, தாம்பரம், சென்ட்ரல், பிராட்வே, எழும்பூர் அண்ணா சதுக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. ஆனால் மயிலாப்பூர், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி பேருந்து இல்லை. ஆதலால் 29சி பேருந்து தடத்தை பெரவள்ளூர் - குமரன் நகரிலிருந்தும் இயக்கினால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜெ.கோவிந்தராஜன், பெரவள்ளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com