மோசமான பேருந்துகள்

சென்னை மாநகரில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பல மோசமான நிலையில் உள்ளன.

சென்னை மாநகரில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பல மோசமான நிலையில் உள்ளன. கடந்த ஒரு ஆண்டாக புதிய பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவில்லை. மாநகரப் பேருந்துகளின் இருக்கைகள், கைப்பிடி சேதமடைந்த நிலையில் இயங்கும் பேருந்துகளை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கே.எஸ்.கணபதி சுப்ரமணியன், தாம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com