பேருந்து வசதி தேவை...!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை - ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே குறைந்து விட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை - ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே குறைந்து விட்டது. மேலும், தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் அதிக அளவில் சொகுசு பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகள் குறைந்துவிட்டன. மேலும், ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் மற்றும் பிராட்வே செல்லும் 99 கட் மற்றும் 109சி ஆகிய வழித்தடங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால், பயணிகளும் மாணவர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்தக் குறைகளைக் களைய மாநகரப் பேருந்துகள் நடவடிக்கை எடுக்குமா?

திருமுருகன், ஈஞ்சம்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com