பேருந்து தேவை!

பெரவள்ளூர் குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கிண்டி, தாம்பரம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

பெரவள்ளூர் குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கிண்டி, தாம்பரம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. ஆனால் மயிலாப்பூர், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. எனவே, தடம் எண் 29சி பேருந்தை பெரவள்ளூர் குமரன் நகரில் இருந்து இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.


ஜே.கோவிந்தசாமி, பெரவள்ளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com