கிண்டி தொடங்கி மசூதி தெரு, கொத்தவால்சாவடி தெரு, ஜாபர்கான்பேட்டை வழியாக அசோக் பில்லர் வரை செல்லும் எம்35 தடம் எண் மினி பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகிறது. பொதுமக்கள் நாள்தோறும் அதிக அளவில் பயணிக்கும் இந்த மினி பேருந்தை அதிகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதை.