நிறுத்தத்தில் உரிய பேருந்தின் தடம் எண் எழுதுக!

சென்னை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகிலுள்ள பயணியர் நிழற்குடையில்  தடம் எண் 6டி - 21டி என்று எழுதப்பட்டுள்ளது. 

சென்னை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகிலுள்ள பயணியர் நிழற்குடையில்  தடம் எண் 6டி - 21டி என்று எழுதப்பட்டுள்ளது. 
இதில் தடம் எண் 21 டி மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக தடம் எண் 6 செல்கிறது. 
அதேபோல் 6டி, 6 ஆகிய பேருந்துகள் இந்திரா நகர் சிக்னல் தாண்டி நிற்கின்றன. 
இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால் பேருந்து எந்த இடத்தில் நிற்கிறது என்பது தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள்  தடம் எண்களுடன் நிழற்குடையை அமைக்க வேண்டும்.
-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com