மேம்பாலம் அமைக்க வேண்டும்!

திருவான்மியூரில் எல்.பி. சாலை, மேற்கு அவென்யூ, திருவள்ளுவர் சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் திருவான்மியூர் சிக்னல் உள்ளது.

திருவான்மியூரில் எல்.பி. சாலை, மேற்கு அவென்யூ, திருவள்ளுவர் சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் திருவான்மியூர் சிக்னல் உள்ளது.  போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பகுதியைக் கடப்பதற்கு சராசரியாக 15 நிமிடங்கள் ஆகின்றன.  ஏற்கெனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் நலன்கருதி இப்பகுதியில் மேம்பாலத்தை விரைந்து அமைக்க வேண்டும்.  
-என்.விஜயராகவன், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com