நூலகம் திறக்கப்படுமா?!

பொன்னியம்மன் மேட்டில் பொது நூலகமே கிடையாது. ஆனால் ஓராண்டுக்கு முன் ராஜாஜி நகர் 5 -ஆவது தெருவில் பொது நூலகத்திற்கு

பொன்னியம்மன் மேட்டில் பொது நூலகமே கிடையாது. ஆனால் ஓராண்டுக்கு முன் ராஜாஜி நகர் 5 -ஆவது தெருவில் பொது நூலகத்திற்கு இடம் வாங்கி கட்டினார்கள். ஆனால் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. நூலகத்தைத் திறக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.
வண்ணை கணேசன், 
பொன்னியம்மன் மேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com