சென்னை சால்ட் குவாட்டர்ஸ் பகுதியில் ஸ்டீல் பைப்புகளாலான தடுப்புகளை அமைத்தும், நடை பாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பொருள்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
சென்னை சால்ட் குவாட்டர்ஸ் பகுதியில் ஸ்டீல் பைப்புகளாலான தடுப்புகளை அமைத்தும், நடை பாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பொருள்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.