சாலைகளை சீரமைக்க...

மேடவாக்கம் பிரதான சாலையில் (கோவிலம்பாக்கம்) ஈச்சங்காடு அருகே உள்ள சாலைகளில் இருபுறத்திலும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேடவாக்கம் பிரதான சாலையில் (கோவிலம்பாக்கம்) ஈச்சங்காடு அருகே உள்ள சாலைகளில் இருபுறத்திலும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலைகளைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com