மின்வாரியத்தினர் கவனத்துக்கு....
By DIN | Published on : 01st January 2018 02:33 AM | அ+அ அ- |
திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதையில், கிளாசிக் இரமணீயம் அடுக்கக வளாக சுற்றுப்புறச் சுவரில் மின்பகிர்மானப் பெட்டி முழுவதுமாகச் சரிந்துள்ளது. எந்நேரத்திலும் மின் கசிவு ஏற்பட்ட வாய்ப்புள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் சீனிவாச கண்ணன்,
திருவான்மியூர்.