எரியாத விளக்குகள்...

வானகரம்- அம்பத்தூர் சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள கூவம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. முக்கிய;ஈ சந்திப்பான இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.

வானகரம்- அம்பத்தூர் சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள கூவம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. முக்கிய;ஈ சந்திப்பான இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது ஆகவே தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

பி.பி.ஜெயகுமார், வானகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com