பேருந்து வசதி வேண்டும் !

ஆவடியில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் ராமாபுரம், நந்தம்பாக்கம், பட்டு ரோடு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை

ஆவடியில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் ராமாபுரம், நந்தம்பாக்கம், பட்டு ரோடு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. ஆவடியில் இருந்து போரூர், கிண்டி வழியாக சைதாப்பேட்டை வரை இயக்கப்படும் 65 ஏ பேருந்து காலை, மாலை நேரங்களில் இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆவடியில் இருந்து 249 திருவான்மியூர், 254 ஏ தியாகராய நகர் புதிய வழித்தடம் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.
-ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com