தார்ச்சாலை அமைக்க வேண்டும்

லாணுவம்பேட்டையில் இருந்து மேடவாக்கம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

லாணுவம்பேட்டையில் இருந்து மேடவாக்கம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இருந்து காற்றடித்தால் மண்துகள்கள் சாலையில் செல்வோர் மீது விழுகின்றன. இதனால் கண் எரிச்சலும், மூச்சுத் திணறலால் அவதிப்பட நேரிடுகிறது. இதனால் உடனடியாகத் தார்ச்சாலை அமைத்து மின்விளக்குகளை தள்ளி அமைக்கப்பட வேண்டும்.

- ஆர்.கண்ணன், சென்னை - 88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com