பேருந்து இயக்கப்படுமா?

மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் பெரம்பூர் வரை இயக்கப்பட்ட  சாதாரணப் பேருந்து (தடம் எண் 164)திடீரென மீஞ்சூர் வரை எக்ஸ்பிரஸ் பேருந்தாக நீட்டிக்கப்பட்டது.

மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் பெரம்பூர் வரை இயக்கப்பட்ட  சாதாரணப் பேருந்து (தடம் எண் 164)திடீரென மீஞ்சூர் வரை எக்ஸ்பிரஸ் பேருந்தாக நீட்டிக்கப்பட்டது.  இதனால் மாத்தூர் எம்.எம்.டி.ஏவுக்கு சரியான நேரத்தில் பேருந்து வருவதில்லை. ஆகவே முன்புபோல மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் பெரம்பூர் வரை இயக்கப்பட்ட சாதாரணப் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பி.ஜி.ராஜா, மாத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com