குப்பைக் கிடங்குகள் அகற்றப்படுமா?

சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள இரண்டு ஆக்கிரமிப்புகளை 13-ஆவது மண்டல அதிகாரிகள் இதுவரை அகற்றவில்லை.

சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள இரண்டு ஆக்கிரமிப்புகளை 13-ஆவது மண்டல அதிகாரிகள் இதுவரை அகற்றவில்லை. இதனால் சாலையின் அகலம் குறைந்து விட்டது. மேலும் இவை குப்பைக் கிடங்குகளாகவும் சுகாதாரமற்ற முறையில் கொசுக்களின் இருப்பிடமாகவும் உள்ளன. இந்த இரண்டு குப்பைக் கிடங்குகளை உடனே அகற்ற 13-ஆவது மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லெப்டினென்ட் கர்னல் ஏ.கதிர் பாட்சா,
மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com