செய்தி வெளியிட்ட தினமணிக்கு நன்றி!

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 2}ஆவது அவென்யூ எம்.ஜி. சாலை, சிவகாமிபுரம் குறுக்குத் தெரு ஆகியவற்றின் பெயர்ப் பலகை சேதமடைந்தது குறித்து தினமணி ஆராய்ச்சி மணியில் செய்தி வெளியானது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 2}ஆவது அவென்யூ எம்.ஜி. சாலை, சிவகாமிபுரம் குறுக்குத் தெரு ஆகியவற்றின் பெயர்ப் பலகை சேதமடைந்தது குறித்து தினமணி ஆராய்ச்சி மணியில் செய்தி வெளியானது. தற்போது அவை மாற்றப்பட்டு புதிய பெயர்ப்பலகை அமைத்துள்ளனர். செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com