நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும்

ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கிளை நூலகம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதை முழு நேர நூலகமாக விரிவுபடுத்த வேண்டும்.

ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கிளை நூலகம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதை முழு நேர நூலகமாக விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதல் வாசகர்கள் பயன்பெறுவார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கண்ணன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com