கிண்டி ரயில் நிலைய சுரங்கப் பாதையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடக்க சிரமமாக உள்ளது. இதனால் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.நக்கீரர், கோவிலம்பாக்கம்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்