சைதாப்பேட்டை பிரதான பேருந்து நிறுத்தம் மீண்டும் செயல்படுமா?

சென்னை சைதாப்பேட்டை  பிரதான பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேளச்சேரி, அடையாறு,  தாம்பரம்,  குன்றத்தூர், வண்டலூர் போன்ற பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் முன்பு இயக்கப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டை  பிரதான பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேளச்சேரி, அடையாறு,  தாம்பரம்,  குன்றத்தூர், வண்டலூர் போன்ற பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் முன்பு இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் பாதை அமைப்புப் பணி காரணமாக, சைதாப்பேட்டையில் உள்ள கருணாநிதி பவள விழா  வளைவுக்கு எதிரில் இயங்கி வந்த இந்த பிரதான பேருந்து நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டது. 
தற்போது மெட்ரோ ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்ததால் பெண்கள், வயதானவர்கள்,  தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் பழைய இடத்தில் இருந்தே பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- இரா. எத்திராஜன், சென்னை-5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com