மடிப்பாக்கம் மீன் இறைச்சி அங்காடியின் அருகில் உள்ள நிலத்தடி நீர் அடிகுழாய் பழுதுபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே அதைச் சீரமைக்கவும், கடைக்காரர்களின் வசதிக்காக ஒரு தண்ணீர்த் தொட்டியை வைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.