வாகனங்களை அகற்ற வேண்டும்

மேற்கு தாம்பரம் ராமசாமி தெருவில் முழுமையாக தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.

மேற்கு தாம்பரம் ராமசாமி தெருவில் முழுமையாக தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த  நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவூர் அரிராசு,  மேற்கு தாம்பரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com