புதை சாக்கடை மூடிகள் சீரமைக்கப்படுமா?

சென்னை மடிப்பாக்கம் பிரதான சாலையில் பழுதடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், அதனைச் சுற்றி சரியாக சிமெண்ட் கலவைகளைப்


சென்னை மடிப்பாக்கம் பிரதான சாலையில் பழுதடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், அதனைச் சுற்றி சரியாக சிமெண்ட் கலவைகளைப் பூசவில்லை. இதனால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.  எனவே, பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com