போக்குவரத்து நெரிசல்மிக்க சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் காலை நேரத்தில் வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி விழும் வகையில் பயணித்த மாநகராட்சி லாரி.