சென்னை மாநகராட்சி வார்டு 165-க்கு உட்பட்ட பகுதிக்கு மெட்ரோ குடிநீர் லாரிகள் வருவதில்லை. இதனால் நாங்கள் குடிதண்ணீருக்காக மிகவும் துன்பப்படுகிறோம். மெட்ரோ குடிநீர் லாரிகள் எங்கள் தெருவுக்கு வந்தால் பிடித்து வைத்துக்கொள்ள தயாராய் உள்ளோம். குடிநீருக்காகத் துன்பப்படும் எங்களுக்கு குடிநீர் கிடைக்குமா? எங்கள் தெருவுக்கு மெட்ரோ குடிநீர் லாரிகள் வருமா?
தங்க.சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம்.