தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலத்தில் அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் தினசரி பூஜை நடைபெறாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆர். கண்ணன், சென்னை 88.