ஆராய்ச்சிமணி

மேம்பாலம் தேவை!

கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரேயுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கிறது.

12-12-2016

தினமணி நாளிதழிலுக்கு நன்றி...

திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் மருந்தீஸ்வரர் நகர் எதிரே மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் குப்பை கொட்டப்பட்டும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருந்தது.

12-12-2016

தெரு நாய் தொல்லை...

அண்ணா நகர், மேற்கு விரிவாக்கம், திருமங்கலம், பள்ளிச் சாலையின் பிரதான கேட், மேற்கு வாசல் சாலை, தெற்கு வாசல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

12-12-2016

பூங்கா-மைதானம் தேவை...

தாப்பேட்டை, மேற்கு சைதை போன்ற இடங்களில் பூங்கா, விளையாட்டு மைதானம் இல்லை. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

12-12-2016

பழுதடைந்துள்ள தபால் பெட்டி...

சென்னை மகாலிங்கபுரம் சர் மாதவன் சாலையில் பழுதடைந்த நிலையில் கடிதங்களோடு இருக்கும் தபால் பெட்டி.

05-12-2016

போக்குவரத்து நெரிசல்...

அண்ணா நகர் கிழக்கு முதல் அவென்யு வ.உ.சி. நகர் 2-ஆவது தெருவில் சாலையோரங்களில் ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

05-12-2016

தினமணி நாளிதழுக்கு நன்றி...!

சில மாநகரப் பேருந்துகளில் உள்ள வெள்ளை நிற பலகையில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் எழுதப்படாமல் இருந்தது குறித்து தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் கடந்த 25-7-2016-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

05-12-2016

பேருந்து வசதி வேண்டும்!

ஜெ.ஜெ. நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதி வழித்தடத்தில் இயங்கி வந்த 41சி, எம் 27சி போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

05-12-2016

நடைபாதையில் ஆக்கிரமிப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வடக்கு சாலைகளில் ஏராளமான கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன.

05-12-2016

எரியாத விளக்குகள்!

முகப்பேர் ஏரித்திட்டம் பிரதானச் சாலை மற்றும் 3, 5 ஆகிய பிரதானச் சாலைகளில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

05-12-2016

சுகாதாரச் சீர்கேடு!

பாடி அருகே உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை பின்பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது.

05-12-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை